முகில் தினகரன் எழுதிய செல்ஃபி மோகம், இராணுவ வீரர்களின் தியாகத்தை மதிக்காவிட்டாலும் அவமதிக்கக்கூடாதென உணர்த்தியது.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் சர்க்கரை நோய் பற்றிப் படித்து பல வருடங்களுக்கு முன் கேட்ட, படித்த 2 செய்திகள் என் நினைவிற்கு வந்தது
1. வானொலியில் கேட்டது :
"கஞ்சியை " சர்க்கரை நோயாளிகள் உணவிற்கு இடையே அருந்தலாமே ஒழிய அதையே உணவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
2 கல்கி வார இதழில் படித்தது :
அம்மா- அப்பா இருவரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் உங்களுக்கு 70 சதவிகிதமும் இருவருக்குமே இந்நோய் இருந்தால் 100 சதவிகிதம் வருமாம்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%