தேனி அருகே வடபுதுப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் தமிழர் திருநாளாம் சமத்துவப் பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களுடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குனர் அபிதா ஹனீப் ஊரக வளர்ச்சி மகளிர் திட்டம் சந்திரா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவன் கிராம ஊராட்சி புவனேஸ்வரி வ.ஊ வடபுதுப்பட்டி ஊராட்சி செயலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?