தோழியே! அன்று ஒரு நாள் மாலை பொழுதில் நாம் கூடி ப் பேசிக் கொண்டோம் நீ டாக்டராகவும் நான் இன்ஜினியராகவும் வரவேண்டும் மென்று. நான் கலெக்டராகவும் நீ கமிஷனராகவும் வர வேண்டும் மென்று.ஆனால் இருவரில் ஒருவர் கூட அப்படி வரவில்லை... என் மனம் பிடித்தவனையாவது கரம் பிடிக்கலா மென்று காத்துக் கிடந்தேன். அதுவும் நடைபெறவில்லை. சின்ன பசங்க வெள்ளாமை வீடு வந்து சேராது என்பார்கள். அதுபோலவே நம் எண்ணங்களும் நிறைவேறாமலே போய்விட்டது. நீயாவது உனக்கு பிடித்தவனை மனம் புரிந்தாய்?

எஸ் சந்திரசேகரன் அமுதா
செஞ்சி கோட்டை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%