நயினார் நாகேந்திரன் அக்.1 முதல் யாத்திரை

நயினார் நாகேந்திரன்  அக்.1 முதல் யாத்திரை


சென்னை, செப். 20-

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அக்டோபர் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொள்கிறார். 

தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் அக்.1-ம் தேதி முதல் யாத்திரை செல்கிறார். யாத்திரை ஏற்பாடுகளைக் கவனிக்க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் மாநிலக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், மீனாட்சி நித்யசுந்தர், மகா சுசீந்திரன், ர் லோகநாதன், தர்மராஜ், சத்தியமூர்த்தி, இளங்கோ, ராஜேந்திரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த யாத்திரையை, நெல்லையில் இருந்து நயினார் நாகேந்திரன் தொடங்குவார் என தெரிகிறது

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%