செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தென்னிந்திய சமையல்கலை வல்லுநர்கள் சங்கத்தின் சமையல் போட்டி திருவிழா
Sep 19 2025
38

தென்னிந்திய சமையல்கலை வல்லுநர்கள் சங்கத்தின் சமையல் போட்டி திருவிழா மற்றும் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று நடந்தது. போட்டிகளுக்கான கோப்பைகளை சங்கத்தின் தலைவர் தாமு அறிமுகம் செய்து வைத்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.சீதாராம் பிரசாத், இந்தியாவின் பிரபல சமையல்கலை வல்லுநர் சஞ்சீவ் கபூர், இந்திய சமையல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மஞ்சித் சிங் கில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%