கொஞ்சம் கொஞ்சமாய்
ஊதி ஊதி பெரிதான
மஞ்சள் நிற பலூன்
காற்று குறைந்து குறைந்து கடைசியில்
காணாமல் போய்விட்டதா?
இல்லை
நட்சத்திர சிறுவர்களின்
கரங்களில்
அகப்படாமல்
முகில் கூட்டங்களுக்கிடையே
ஒளிந்து கொண்டதோ?!

கவிஞர் த.அனந்தராமன்
துறையூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%