
ரஷ்யாவிற்குள் நீண்ட தூரம் சென்று தாக்கும் ‘டோமஹாக்’ ரக ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஏவுணை சுமார் 2,500 கி.மீ தூரம் தலைநகர் மாஸ்கோவையும் கடந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. மேலும் உக்ரைன் அந்த ஏவுகணைகளை கேட்பதாகவும் குறிப்பிட்டார். உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வரவில்லை என்றால் நான் இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுப்பேன் என புடினிடமும் சொல்லுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%