2023-இல் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. இந்நிலையில், தி.நகர் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வியாழனன்று 6-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சிறைத் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நீதிபதி மீது காலணி வீச முயன்றார். சுதாரித்துக் கொண்ட காவல்துறை யினர் அவரை தடுத்து சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம்: தமிழக அரசு விளக்கம்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?