செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை போலியோ சொட்டு மருந்து முகாம்
Oct 12 2025
102
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. முகாமினை சேரை அரசு மருத்துவமனை முதுநிலை உதவி மருத்துவர் அருணாச்சலம் தொடங்கி வைத்தார் முகாமில் ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%