செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ராஜாங்கம் கலத்தில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை புதிய கட்டிடம் திறக்கப்பட்டது

ராஜாங்கம் கலத்தில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை புதிய கட்டிடத்தை கலெக்டர் அழகு மீனா தலைமையில் அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், உணவு ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன், தீயணைப்பு துறை துணை இயக்குநர் சரவணன் உடன் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%