
நேபாளத்தில் பெய்துவரும் கனமழை வெள்ளத்தால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஐ கடந்துள் ளது. நிலச்சரிவுகளில் பலர் புதையுண்டுள்ள காரணத் தால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் வெள்ளத்தில் சிக்கியவர்களை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நேபாள ராணுவ வீரர்கள் மீட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%