டிரக்குகளுக்கு 25 சதவீதம் வரி நவம்பர் முதல் அமல்

டிரக்குகளுக்கு 25 சதவீதம் வரி நவம்பர் முதல் அமல்


டிரக்குகளுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரியானது அக்டோபர் 1 அன்றே நடைமுறைக்கு வரவேண்டிய நிலையில் அமலாக வில்லை. இந்நிலை யில் நவம்பர் மாதம் 1 முதல் அமலுக்கு வரும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப் பின் படி அமெரிக்கா விற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான நடுத்தர மற்றும் கனரக டிரக்குகள் மீதும் வரி அமலாகும் என தெரி ிக்கப்பட்டுள்ளது. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%