
பசுமைப் புரட்சி
நல்லதன்றோ
பசுமை நிறமும்
நல்லதன்றோ
பசுமை என்றால்
செழிப்பாகும்
பசுமை என்றால்
இயற்கையன்றோ!
பசுமை நிறைந்த
நினைவுகளே
பாங்காய்ப் பதியும்
நெஞ்சினிலே
திசைகள் எல்லாம்
பசுமையானால்
தேர்ந்த உலகாய்
மாறுமன்றோ!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%