பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா


பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தினை (Green Tamilnadu Mission Day) முன்னிட்டு இன்று 24.09.2025 ம் தேதி காலை 11.00 மணிக்கு கைலாசகிரி மலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு தலைமையில் நடைப்பெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மருத கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் கல்லூரி முதல்வர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து பலர் கலந்துகொண்டு நாவல் மரம், வேப்பமரம் போன்ற மரக்கன்றுகளை நட்டனர்.மரங்களின் முக்கியத்துவத்தை பற்றி வனச்சரக அதிகாரி பாபு அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%