
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அண்ணா அறிவகம் மேல்நிலைப் பள்ளியில் 2006- 2007 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த பழைய மாணவர்கள் ஒன்று கூடுதல் நிகழ்வு திப்பம்பட்டி சி. எஸ். கிராண்ட் பூங்காவில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் குடும்பத்தொடு கலந்துக்கொண்டு தங்கள் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர். ஆசிரியர்களும் அப்போதைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஒவ்வொரு மாணவர்களை பற்றி கூற மாணவர்கள் மெய்சிலிர்த்தனர். நிறைவாக அனைவருக்கும் நினைவு பரிசாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%