
......................
.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சியில் அக்டோபர் -7 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் 100 பள்ளி மாணவர்கள் விடுதி கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து மாண்புமிகு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி மாணவர்களின் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி பள்ளி விடுதியை திறந்து வைத்தார். உடன் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், கழகத் தோழர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?