
பிடித்தவர் என்பதற்காக
பிழைகளை சுட்டிக்காட்ட
தவறாதீர்கள்...
அதுபோல.....
பிடிக்காதவர் என்பதற்காக
நல்லவற்றை தவறாக
பார்க்காதீர்கள்....
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%