பாக். பிரதமர், தளபதியுடன் டிரம்ப் 30 நிமிடம் பேச்சுவார்த்தை

பாக். பிரதமர், தளபதியுடன்  டிரம்ப் 30 நிமிடம் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப், தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடன் டிரம்ப் சந்தித்து 30 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் மோ தலை நிறுத்தியதாக 40 க்கும் மேற்ப்பட்ட முறை கூறியுள்ள டிரம்ப் பாகிஸ்தானுக்கு அதிக முக்கி யத்துவம் கொடுத்து வருகிறார். இந்தியா - பாக் மோதலுக்கு பிறகு பாகிஸ்தான் தளபதியை 2 முறைக்கு மேல் சந்தித்துள்ளார். ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த பாகிஸ்தானுடன் அவர் அதிகம் நெருக்கம் காட்டி வருவதாகக் கூறப் படுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%