
காசாவில் பாலஸ்தீனர்களுக்காக நிவாரணப்பொருட்களை கொண்டு செல்லும் கப்பல்களுக்கு இத்தாலி மற்றும் ஸ்பெயின் பாதுகாப்பு தருவதாக கூறி யுள்ளன. 50 கப்பல்கள் அடங்கிய குளோபல் சுமூத் ஃப்ளோட்டில்லா கப்பல் குழு கிரீஸ் அருகே செல்லும் போது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் அக்குழுவில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்கள் பாது காப்புக்காக போர்க்கப்பலை நிறுத்துவதாக இத்தாலியும் ஸ்பெயினும் அறிவித்துள்ளன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%