கோயம்புத்தூர், அக். 30 - கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதி வாளராக பேராசிரியர் இரா.ராஜவேல் நியமிக்கப் பட்டு உள்ளார். பாரதியார் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 9 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர பதிவாளர் பதவி நியமிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது முழு நேர நிரந்தர பதிவாளராக பேராசிரியர் இரா. ராஜவேல் நியமிக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%