செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு.......
Jan 18 2026
15
திருவண்ணாமலை ஜனவரி 18 கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ராமர், லக்ஷ்மணர், சீதை அனைத்து தெய்வங்களுக்கும் தை மாத அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகங்கள், வெற்றிலை மாலைகளுடன், துளசி மாலைகளுடன், வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து மகாதீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். அனைவருக்கும் பிரசாதங்கள் துளசி, தீர்த்தம், செந்தூரம், சடாரி வைக்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%