பார்வை

பார்வை

 


கரம் பதிந்திருக்கும்- 

உன் உதட்டில் 

உரம் பதிக்க ஆசை!


உன்- 

கள்ளப் பார்வையில் 

காதலை திருடி 

ருசிக்கிறாய்!


விழிகளைப் போல- 

அழகான 

காதல் மொழிகள் 

இவ்வுலகில் இல்லை! 


உன் கண்களுக்குள்-

கைது செய்யப்பட்ட 

என்னை 

விடுதலை செய்யாதே 

ஆயுள் முழுக்க 

உன் கண்ணுக்குள் 

ஆயுள் கைதியாகவே 

இருக்க ஆசைப்படுகிறேன்!


விழிகளை மூடாதே-

சில நொடிகளில் 

வாழ்ந்து விடுகிறேன் 

உன் கருவிழிகளுக்குள்!


. பாரதி முத்து

 ஓட்டேரி வேலூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%