பிலிப்பைன்சில் சூறாவளி : 66 பேர் பலி

பிலிப்பைன்சில் சூறாவளி : 66 பேர் பலி



பிலிப்பைன்சில் கல்மேகி என பெயர் சூட்டப்பட்ட சூறாவளி மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்ததில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அந்நாட்டின் சிபு தீவில் உள்ள நகரங்கள் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. பல பகுதிகளில் சாலைகளும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையும் பெய்வதால் மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%