
புதுக்கோட்டை கம்பன் கழக 50ம்ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிகள் வரும் 18ம்தேதிதுவங்கி 27ம்தேதிவரை புதுகை நகர் மன்றத்தில் தமிழ் செம்மல் ரா. சம்பத் குமார் அரங்கில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அதற்கான அழைப்பிதழ் செய்தியாளர்கள் கூட்டம் நடத்தி வழங்கப்பட்டது. கம்பன் கழக தலைவர் திரு. எஸ். ராமச்சந்திரன் வழிகாட்டுதலுடன் நிர்வாகிகள் புதுகை அ. பாரதி,(செயலர்)
வெ. முருகையன், எஸ். ரவிச்சந்திரன்,கரு.ராமசாமி,ரா.கருணாகரன், ஆகியோர்கள்அழைப்பிதழ்களை வழங்கினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%