செய்திகள்
நேஷனல்-National
புதுவையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி
Jan 05 2026
17
புதுவையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர் திருமுருகன், சபாநாயகர் செல்வம்,அரசு கொறடா ஆறுமுகம்,ரமேஷ் எம்எல்ஏ, கூட்டுறவுத்துறை பதிவாளர் இளங்கோவன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%