புயல் வந்தது!

புயல் வந்தது!



மனைவி ஊருக்குப்போயிருந்தாள்

நான் நிம்மதியாக

சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி

நாளிதழை படித்துக்கொண்டிருந்தேன்

புயல் வருவதாக டிவியில்

ஒரு அழகுப்பெண் புன்னகையுடன்

சொல்லிக்கொண்டிருந்தாள்

யாரோ கதவை இடிப்பது போல

சத்தம் கேட்டது

கதவை திறந்துப் பார்த்தேன்

புயல்தான் பஸ்ஸில் ஏறி வந்துவிட்டது!



-சின்னஞ்சிறுகோபு,

 சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%