
பெரியாரை உண்மையாய்
படித்தவன்
நிச்சயம் மனிதனாகவும்
சாதி,மத,மொழி வெறி
இல்லாதவனாகவும் தான் இருப்பான்!
மத்தவங்களுக்காக
வாழுறதை விட
மனசுக்கு பிடிச்ச மாதிரி
மனசுக்கு பிடிச்சவங்களோட
வாழணும்!
வாழ்க்கை என்னும் எக்ஸாமில்
உன் கண்கள் என்ன
பிட்டு பேப்பரா ?
பதிலாய்
கவிதை மழை கொட்டுகிறதே ?!
சாவில் முடியும் வாழ்க்கையிது
தூக்க நாலு பேரையாவது
சம்பாதித்து விடு!
உதறும் போது தெரியாது
தனிமையில்
வலிக்கும் போது தான் தெரியும்
நல்ல உறவுகளிகளின் அருமை !
-லி.நௌஷாத் கான்-
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%