மழலை இனிது

மழலை இனிது


என் வயிற்றில் உதித்த ரத்தினமே//

அது நான் செய்த

 பாக்கியமே//


சங்கு வாயை மூடி திறக்கையில்//


என்னிடம் பேசுவதாய் அர்த்தம் கொண்டேனே//


பிஞ்சு பாதம் தான் உதைக்கையில்//


பூப்பந்து மெல்லமாய் மோதுவதை உணர்ந்தேனே//


இரு கை ஆட்டி சத்தமிடவே//


பகவானும் மடியில் பள்ளிகொண்ட நினைவானேனே//


வீட்டில் அனைவரும் கொண்டாடி தீர்க்கும்//


குட்டி கண்ணனை முத்தமிட்டு மகிழ்ந்திடுவோமே!



தஞ்சை

 உமாதேவி சேகர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%