செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மதுரையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான மண்டல அளவிலான மாவட்ட ஆட்சியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
Dec 23 2025
19
மதுரையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான மண்டல அளவிலான மாவட்ட ஆட்சியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர்கள் பிரவீன்குமார் (மதுரை), சிம்ரன்ஜீத் சிங் காலோன் (ராமநாதபுரம்), பொற்கொடி (சிவகங்கை), சுகபுத்ரா (விருதுநகர்), ரஞ்ஜீத் சிங் (தேனி), சரவணன் (திண்டுக்கல்), இளம்பகவத் (தூத்துக்குடி), கமல் கிஷோர் (தென்காசி), சுகுமார் (திருநெல்வேலி), அழகுமீனா (கன்னியாகுமரி) ஆகியோர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%