மயிலாடுதுறை அபிநயா பரத நாட்டிய குழுவின் துலா உற்சவ 11-ஆம் ஆண்டு

மயிலாடுதுறை அபிநயா  பரத நாட்டிய குழுவின் துலா உற்சவ 11-ஆம் ஆண்டு


மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு இரவிலும் களைகட்டியது காவிரி துலாக்கட்டம். துலா உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை மழையிலும் குடை பிடித்தவாறு நின்று ஏராளமான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெறும் காவிரி துலா உற்சவத்தின் சிகர விழாவான கடை முக தீர்த்தவாரி மதியம் நடைபெற்றது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%