செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக பொங்கல் தின விழா
Jan 12 2026
11
மயிலாடுதுறை, ஜன, 13 -
மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக பொங்கல் தின விழா பிஎம்ஜெஎப் லயன் எஸ். வீராசாமி இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இன்றைய விழாவில் மாவட்ட ஆளுநர் தேர்வு பிஎம்ஜெஎப் லயன் என். மோகன்ராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தலைவர் லயன் கோபால் ராஜ், பொருளாளர் லயன் மணி, மண்டல நிர்வாக அலுவலர் லயன் மதியரசன், லயன் சிவராமன், லயன் பாண்டிய மன்னன், லயன் முத்துராமன்,லயன் மகாலிங்கம்,லயன் சுப்பிரமணியன் லயன் ரமேஷ் சந்த் , ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%