செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மரக்காணம் வட்டம் நடுக்குப்பம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஐந்து வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை
Sep 21 2025
99
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் நடுக்குப்பம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஐந்து வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் இன்று செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார் இதில் ஊராட்சி மன்ற அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர் கழக நிர்வாகிகள் திரளான அளவில் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%