செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
Sep 21 2025
28

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் புரட்டாசி மஹாலய அமாவாசையை முன்னிட்டு இன்று செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர் அருகில் உள்ள ஊர்களில் இருந்து இக்கோவிலுக்குசிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%