செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திண்டிவனம் அடுத்த டி. பாஞ்சாலம் வாழை வராகி அம்மன் திருக்கோவிலில் புரட்டாசி மஹாளய அமாவாசை
Sep 21 2025
131
திண்டிவனம் அடுத்த டி. பாஞ்சாலம் வாழை வராகி அம்மன் திருக்கோவிலில் புரட்டாசி மஹாளய அமாவாசையான இன்று செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை வராகி அம்மனுக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வண்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்தார் திரளான அளவில் கலந்து கொண்ட பக்தர்கள் வராகி அம்மனை மனம் உருகி தரிசனம் செய்தனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%