மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஜோதி பவுண்டேஷன் சார்பில் சிறப்பு அன்னதானம்
Sep 26 2025
31

மயிலாடுதுறை , செப் , 27 -
மயிலாடுதுறை மாவட்டத்தில் தினசரி காலை உணவு வழங்கி வரும் ஜோதி பவுண்டேஷன் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் திரு கோவில் மற்றும் வழிபாட்டு ஸ்தலங்களில் மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன் தலைமையில் காலை உணவு மற்றும் மதிய உணவு பக்தர்கள் அடியார் பெருமக்கள் பொதுமக்கள் ஆதரவற்றோர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணா பிள்ளை மற்றும் ஜோதி பவுண்டேஷன் தலைவர் கட்டிட சங்க மாவட்ட செயலாளர் ஆர்.சேகர் தலைமையில் தேசிய இந்து திருக்கோயில் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கூட்டமைப்பு பொருளாளர் அசோக் குமார், தி.நடராஜ்
எஸ். செந்தில் ,
கே.முரளி , குணா மற்றும் உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?