
உயிர் உதிர்த்து
எழுதியதெல்லாம்
உனக்காகத் தான் .
என்றோ ஒருநாள்
என்னவள் அறிந்தால்
என்னாகுமோ ?
விடை தெரியவில்லை
கேட்கப் பட்ட
கேள்விகள்
புரியாத புதிராய்
உன்னை போலவே இருக்கின்றன .
வலிகள் எல்லாம்
வாழ்க்கையில்
நடக்காமல் இருந்திருக்கலாம்
ஒரு வேளை
உன்னை போல்
கனவாக கூட இருந்திருக்கலாம் !
-லி .நௌஷாத் கான் -
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%