சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக 75_அறிவுத்திருவிழாவில் துவங்கிய முற்போக்கு புத்தகக் காட்சி நிறைவு நாளான நேற்று முதல்வர் ஸ்டாலின் வருகை தந்து, ஒவ்வொரு அரங்காக சென்று, நிறைய புத்தகங்களை, தன் நூலகத்திற்காக வாங்கினார். உடன் துணை முதல்வர் உதயநிதி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%