செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மேல்மலையனூர் ஒன்றியங்களில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
Sep 15 2025
118
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் வளத்தி ஊராட்சியில் நிர்வாகிகள் தொண்டர்கள் பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்
அதனைத் தொடர்ந்து
துரிஞ்சபூண்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு காலை உணவும்
கன்னலம் ஊராட்சியில் இனிப்புக்கள் வழங்கியும் மேல்மலையனூர் ஊராட்சியில் இனிப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவும் வழங்கியும் அவலூர்பேட்டை ஊராட்சியில் இனிப்புக்கள் வழங்கி ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%