கடந்த ஒரு மாதத்தில் மலேசியா முழுவ தும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைக ளில் மோசடிக் கும்பல்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டவர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மின் வணி கம் தொடர்பான மோசடிகளைக் கட்டுப்படுத்து வதற்காக அந்நாட்டில் தேசிய மோசடி புகார் மையம் உருவாக்கப்பட்டது. இதில் வந்த புகார்களின் அடிப்படையிலான விசாரணை யில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ருஸ்டி இசா தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%