சிரியாவின் ராணுவத்திறனை வலுப்படுத்த அந்நாட்டின் முப்படைகளைச் சேர்ந்த 49 ராணுவ மாணவர்களுக்கு துருக்கி பயிற்சிய ளிக்க உள்ளது. இதன்படி அவர்களுக்கான பயிற்சி தங்கள் நாட்டின் ராணுவக் கல்வி நிறுவனங்களில் துவங்கும் என துருக்கியின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெக்கி ஆக்துர்க் தெரிவித்துள்ளார். அல் அசாத் தலைமையிலான சிரியாவின் ஆட்சியை பயங்கரவாதிகள் ராணுவம் கவிழ்த்து அந்நாட்டை கைப்பற்ற துருக்கி உதவியது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%