யார்?..

யார்?..


யார் அந்த மங்கை என் இதயத்தில் புள்ளி வைத்துவிட்டு கோலமிடாமல் சென்றது.


யார் அந்த மங்கை?


என் உள்ளத்தை உழுதுவிட்டு உரமிடாமலே சென்றது.


யார் அந்த மங்கை? என் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சி விட்டு நிறுத்தாமலே சென்றது.


யார் அந்த மங்கை? என் காதலுக்குக் கொள்ளி வைத்துவிட்டு காணாமல் போனது.



எஸ் சந்திரசேகரன் அமுதா செஞ்சிக்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%