ரத்த தான சேவைக்கு பாராட்டு

ரத்த தான சேவைக்கு பாராட்டு



மயிலாடுதுறை , அக் , 16 -

மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் , மயிலாடுதுறை யுவா ஜெயின் சங்க தலைவர் மற்றும் அறம்செய் குருதிக் கொடை , மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமரர்ஸின் உறுப்பினர் லயன் எம்.சி.கே.மஹாவீர் சந்த் ஜெயின் அவர்களின் தொடர் ரத்த தான சேவையை பாராட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் டாக்டர் பானுமதி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%