கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (15.10.2025) முதுகுளத்தூர் Centre for financial Literacy சார்பில் Village Youth Camp
Oct 15 2025
10

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (15.10.2025) முதுகுளத்தூர் Centre for financial Literacy சார்பில்
Village Youth Camp பள்ளி தலைமையாசிரியர் திரு நாகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதுகுளத்தூர் CFL ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீமதி மற்றும் சுவேதா ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அடல் பென்சன் யோஜனா, டிஜிட்டல் வங்கியியல், வங்கி சேமிப்பு, கல்விகடன்,சைபர் கிரைம் உதவி எண், BHIM APP ஆகியவை தொடர்பான விழிப்புணர்வு உரையாற்றினார்கள்.
பள்ளி தமிழாசிரியர் திரு சக்திகுமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இறுதியில் கணினி பயிற்றுனர் திருமதி ரேகா அவர்கள் நன்றி நல்கினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்று மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?