ரேஷன் கரும்புடன் வந்தேன்
எதிரே கோயில் யானை
உயிர்களிடத்து அன்பு
வேண்டுமென்று
அதனிடம் நீட்டி மகிழ்ந்தேன்
மனைவிக்கு என்ன சொல்றதென்று
மனதில் ஒரு உதைப்பு
அருகேயிருந்த கடையில்
ஒரு கரும்பை வாங்கிக்கொண்டு
சிங்கம்போல நடந்தேன்!

-சின்னஞ்சிறுகோபு,
சென்னை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%