இன்றைய திரைப்படம் கதையில் குழந்தை.
ஒருசில படங்கள் விதிவிலக்கு.
வினாடிகளில் மாறும் காட்சிகள்.
மௌனம் கூட பின்னணி இசை ஆகிறது.
நாயகன் மனிதனாகத் தடுமாறுகிறான்.
நாயகி கேள்விகளை நேரடியாகக் கேட்கிறாள்.
வில்லன் சாயல்களில் சமூகமே தெரிகிறது.
எண்ணிமம் ஒளி கனவுகளை அலங்கரிக்கிறது.
உண்மை சற்றே திரைக்கதையில் மறைகிறது.
ரசனை தற்போதைய போக்கில் அளவிடப்படுகிறது.
திரைப்படம் இன்று காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
மொழி மாற்றுப் படங்களில் தீவிரமாகக் காட்டப்படும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கிறது.
சில படங்களில் படப்பிடிப்பு பிரமிக்க வைக்கிறது.
அன்புடன்
உ.மு.ந.ராசன் கலாமணி
கோயம்புத்தூர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%