வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாலுடையார் தெரு வீனஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாலுடையார் தெரு வீனஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாலுடையார் தெரு வீனஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவில் சமூக சேவையாற்றிய சமூக சேவகர்களுக்கு விவேக ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் மா.மங்கையர்க்கரசி தலைமை தாங்கினார். கவிஞர் பூங்குயில் சிவக்குமார், அருட்சகோதரி பிளோமினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%