செய்யாறு கலைஞர் சிலை அருகே 15-ம் நாள் அன்னதானம் !

செய்யாறு கலைஞர் சிலை அருகே   15-ம் நாள் அன்னதானம் !



செய்யாறு, ஜன. 14-

செய்யாறு கலைஞர் சிலை அருகே 15ம் நாளான நேற்று வெம்பாக்கம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மாமண்டூர் ராஜி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதையடுத்து தலைமை செயற்குகுழு உறுப்பினர்கள் வேல்முருகன், வெங்கடேஷ் பாபு, வெம்பாக்கம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜி ஆகியோர் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஜே.சி.கே.சீனுவாசன், ஞானவேல், ராஜ்குமார், அசோக், பாலாஜி, செல்வக்குமார், வெம்பாக்கம் கார்த்திகேயன், கோவேந்தன், ரவி, ராம் ரவி, சூரிய பிரகாஷ், கபடி ஞானமுருன், ராஜலட்சுமி அண்ணாதுரை

உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%