மயிலாடுதுறை உதய் பவுண்டேஷன் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

மயிலாடுதுறை உதய் பவுண்டேஷன் சார்பில்  சமத்துவ பொங்கல் விழா



மயிலாடுதுறை ,ஜன, 14 -

மயிலாடுதுறை 

உதய் பவுண்டேஷன் சார்பில் 

மயிலாடுதுறை மத்திய ஒன்றியம்

நீடூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 

சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. 

விழாவிற்கு நீடூர் மதரஸா 

பொது செயலாளர் 

எஸ்கொயர்

 எஸ்.ஏ.முகமதுஇக்பால் தலைமை தாங்கினார்.

செயற்குழு உறுப்பினர் எம்ஏபி.நவாஸ், ஊராட்சி மன்ற துணை தலைவர் நூருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் மயிலாடுதுறை 

உதய் பவுண்டேஷன் 

நிறுவனர்

வழக்கறிஞர்

டாக்டர் இராம. சேயோன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் மயிலாடுதுறை மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்

நூருதீன்,கழக நிர்வாகிகள்

நூருல்அமீன்,அய்யப்பன்,மலர்மன்னன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை 

நீடூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் 

அருள்ராஜ் செய்திருந்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%