லடாக் பிரச்சனைக்கு வெளிநாட்டு நிதிஉதவியே காரணம் என தெரிகிறது .மருந்துகளுக்கு 100%வரி அமெரிக்க மக்களை பெரிதும் பாதிக்கும் . உப்பின் அளவு அதிகரித்தாலும் குறைந்தாலும் உடலுக்கு கேடு தான் .அளவாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறது கட்டுரை.இஸ்ரேலின் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டிகாத ஐ .நா இஸ்ரேலை கண்டிப்பதன் மூலம் ஐ நா வின் இரட்டை நிலையை உலகுக்கு அம்பாலா படுத்தி உள்ளார் இஸ்ரேல் பிரதமர் ..நவராத்திரி ஓர் கண்ணோட்டம் கட்டுரை சிறப்பாக உள்ளது,வாழ்வு தரம் ஆரோக்கியம் பகுதியில் உள்ள அனைத்தும் பயன் உள்ளதாக உள்ளது .காலிஸ்தான் தீவிர வாதிகளை கனடா கைது செய்திருப்பதின் மூலம் இந்தியாவுடன் ஆன உறவு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப வகைசெய்யும் .
ராஜகோபாலன் .J
சென்னை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?