வாசகர் கடிதம் (ராஜகோபாலன்.J)

வாசகர் கடிதம்  (ராஜகோபாலன்.J)



இரண்டு அகவை நிறைவுற்று அகவை மூன்றில் அடியெடுத்து

வைக்கும் இத்தருணத்தில் நூற்றுக்கணக்கான 

கவிஞர்களையும்

எழுத்தாளர்களையும்

தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்த தமிழ்நாடு இ பேப்பருக்கு நன்றிகள் பல.தத்தி தத்தி நடந்த பருவம் கடந்து வீறு நடை போடும் பருவம் இது.தமிழ் பத்திரிக்கை வரலாற்றில் முப்பது

லட்சம் வாசகர்களை

நேரிடையாக சென்று

அடையும் ஒரே பத்திரிக்கை தமிழ்நாடு இ பேப்பர்

மட்டும் தான். தமிழ்நாடு இ பேப்பர் 

ஆல் போல் தழைத்து

வாழைபோல் வளர்ந்து தமிழ் மொழி இருக்கும் வரை பணியாற்ற

வேண்டும் என

இறைவனிடம் வேண்டுகிறேன்.



ராஜகோபாலன்.J

சென்னை 18

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%